ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? - பிரேமலதா பதில்
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனு கொடுத்ததாக பிரேமலதா கூறினார்.
10 Jan 2025 5:59 PM ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
28 Dec 2024 9:29 AM ISTவிஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
28 Dec 2024 7:44 AM ISTசமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும். கண்டனத்திற்குரியது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
25 Dec 2024 5:03 PM ISTமேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் ...பிரேமலதா விஜயகாந்த்
ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 8:44 PM ISTசட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
குற்ற சம்பவங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 7:11 PM ISTதேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு - பிரேமலதா விஜயகாந்த்
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 Nov 2024 3:21 PM ISTதே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: 10-ந்தேதி நடக்கிறது
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
3 Nov 2024 1:59 AM ISTஅரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு - பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவு
மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
27 Oct 2024 9:18 AM IST20-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க - தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
14 Sept 2024 1:44 PM ISTதேமுதிக தலைமை அலுவலகம் இனி 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும் - பிரேமலதா அறிவிப்பு
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
25 Aug 2024 12:31 PM ISTஇது தமிழ்நாடா அல்லது கொலை நாடா? - பிரேமலதா விஜயகாந்த்
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2024 12:22 AM IST