
போரை நிறுத்த நிபந்தனைகள்: புதின் செய்யும் சூழ்ச்சி-உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் குறித்த முடிவை டிரம்பிடம் நேரடியாக சொல்ல பயப்படும் புதின், நிபந்தனைகள் என்ற பெயரில் சூழ்ச்சி செய்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
15 March 2025 3:01 AM
உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 10:50 PM
உலகின் பணக்கார அரசியல்வாதி... 700 கார்களுக்கு சொந்தக்காரர்; யார் இவர்?
700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், தவிர, தி பிளையிங் கிரெம்ளின் என்ற பெயரிடப்பட்ட ரூ.6,019 கோடி மதிப்பிலான விமானம் ஒன்றும் இவரிடம் உள்ளது.
20 Oct 2024 12:09 PM
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்- ரஷியர்களுக்கு அதிபர் புதின் வேண்டுகோள்
ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
17 Sept 2024 6:33 AM
பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் - அதிபர் புதின் புகழாரம்
பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
9 July 2024 12:01 AM
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்தார்.
8 July 2024 5:45 PM
உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் புதின் முன்பு கூறினார்.
25 Jun 2024 11:31 AM
சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
14 May 2024 11:24 PM
ரஷிய அதிபர் தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க புதின் ஆர்வம்
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 5:13 AM
அடுத்த ஆண்டு மார்ச்சில் ரஷிய அதிபர் தேர்தல்...!
இந்தத் தேர்தலில் புதின் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
8 Dec 2023 9:27 AM
பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - ரஷிய அதிபர் புதின் வேண்டுகோள்
ரஷியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
2 Dec 2023 12:15 AM
ரஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜாங் அன்
ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.
17 Sept 2023 5:06 PM