மத்திய அரசின் வரவு- செலவு திட்ட முன்னோட்ட கூட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்
21 Dec 2024 2:48 PM ISTமாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2024 4:33 PM ISTநேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சவால்
உதய் மின் திட்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.
24 July 2024 12:20 PM ISTமின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
23 July 2024 6:50 PM ISTகடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
9 July 2024 2:25 PM IST