புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
7 Oct 2023 11:25 PM ISTசுக்ரீஸ்வரர்சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி சுக்ரீஸ்வரர்சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
21 July 2023 11:16 PM ISTதிருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா?
திருமூர்த்திமலையில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
20 July 2023 6:00 PM ISTஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு
சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.
17 July 2023 11:09 PM ISTசிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா
உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
16 July 2023 12:16 AM ISTஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
5 May 2023 11:18 PM ISTஅவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேரில் எழுந்தருளிய சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
1 May 2023 11:31 PM ISTபக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் சுத்தமானதாக இருக்க வேண்டும்
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், சுத்தமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்குவோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
28 April 2023 11:38 PM ISTகொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.
3 April 2023 10:51 PM ISTஉடுமலை மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
23 Feb 2023 9:40 PM ISTதிருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.
18 Feb 2023 8:45 PM ISTஅவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) இரவு மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
17 Feb 2023 11:52 PM IST