சினிமா

தனிமை பயங்கரமானது - நடிகை சமந்தா
தனியாக இருப்பது பயங்கரமானது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
20 Feb 2025 9:08 PM
"எமகாதகி" திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட்
அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘எமகாதகி’ படம் மார்ச் மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Feb 2025 4:10 PM
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் வீடியோ வெளியிட்ட தனுஷ்!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.
20 Feb 2025 3:38 PM
நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் காலமானார்
“சார்பட்டா பரம்பரை” படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் தாயார் இந்திரா பாய் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
20 Feb 2025 3:14 PM
துணை ஜனாதிபதியை சந்தித்த நடிகர் மம்முட்டி
டெல்லியில் ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை நடிகர் மம்முட்டி சந்தித்துள்ளார்.
20 Feb 2025 2:03 PM
இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
20 Feb 2025 1:10 PM
நள்ளிரவில் தடுத்து நிறுத்தப்பட்ட "சூர்யா 45" படப்பிடிப்பு
நடிகர் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
20 Feb 2025 12:51 PM
"திரிஷ்யம் 3" படத்தை உறுதிசெய்த மோகன்லால்
நடிகர் மோகன்லால் ‘திரிஷ்யம் 3’ படத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
20 Feb 2025 12:07 PM
ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
ஜூனியர் என்.டி.ஆர் - கே.ஜி.எப் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
20 Feb 2025 10:55 AM
ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் "ஜெயிலர்"
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Feb 2025 10:12 AM
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட "பராசக்தி" படக்குழு!
சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ‘பராசக்தி’ படக்குழு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
20 Feb 2025 9:14 AM
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படம் குறித்து விமர்சனம் பகிர்ந்த பிரபல இயக்குனர்!
தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
20 Feb 2025 8:40 AM