விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: கோலி அபார சதம்...டெல்லி வெற்றி
விராட் கோலி 131 ரன்கள் எடுத்தார்.
24 Dec 2025 5:21 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: சதம் விளாசிய ரோகித் சர்மா...மும்பை வெற்றி
மும்பை - சிக்கிம் அணிகள் மோதின
24 Dec 2025 3:50 PM IST
பிரேசில் வீரர் நெய்மாருக்கு அறுவை சிகிச்சை
நெய்மார், இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
24 Dec 2025 3:09 PM IST
அடேங்கப்பா...50 ஓவரில் 574 ரன்கள்....வரலாறு படைத்த பீகார் அணி
பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது.
24 Dec 2025 2:23 PM IST
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
24 Dec 2025 5:07 AM IST
2வது டி20: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
23 Dec 2025 10:01 PM IST
2வது டி20: இந்திய அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது
23 Dec 2025 8:44 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ஜெமிமா நியமனம்
புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
23 Dec 2025 7:44 PM IST
2வது டி20: இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
23 Dec 2025 6:43 PM IST
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
23 Dec 2025 5:56 PM IST
டி20 தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா
இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .
23 Dec 2025 4:16 PM IST
கில், பாண்ட்யா இல்லை.. இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் - மாண்டி பனேசர் கணிப்பு
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
23 Dec 2025 3:51 PM IST









