ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
6 Jan 2025 3:32 AM ISTபுது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டி; திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டியையொட்டி, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
5 Jan 2025 5:16 PM ISTகிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் கிருஷ்ணரின் வடிவம் காளிய கிருஷ்ணன்.
5 Jan 2025 12:39 PM ISTசுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு இறைவனே வழித்துணையாக சென்றிருக்கிறார்.
5 Jan 2025 11:35 AM ISTசபரிமலையில் அலைமோதும் கூட்டம்; பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
4 Jan 2025 9:55 PM ISTசபரிமலையில் 4ஜி சேவை தொடக்கம்
பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.
4 Jan 2025 6:55 PM ISTதிருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவு: அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் பாதத்திற்கு இன்று சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 8:40 PM ISTதிருமால் பூஜை செய்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும்.
3 Jan 2025 6:40 PM ISTமீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா - நாளை தொடங்குகிறது
மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா நாளை தொடங்குகிறது.
3 Jan 2025 4:57 PM ISTமகா கும்பமேளா: பிரயாக்ராஜ் நகரில் குவியும் சாதுக்கள்.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கும்பமேளாவில் கலந்து கொள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 Jan 2025 5:02 PM ISTகைகளில் ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் காட்சி தரும் ராமர்
ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து பிரம்ம சூத்திர சுவடிகளை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத காட்சியாகும்.
2 Jan 2025 4:07 PM ISTபகவான் கிருஷ்ணர்- அனுமன் ஒற்றுமைகள்
பகவான் கிருஷ்ணர் கீதா உபதேசத்தை அனுமனின் முன்பாக அர்ச்சுனருக்கு கூறினார்.
2 Jan 2025 12:41 PM IST