மற்றவை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீடுக்கான டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
19 April 2025 1:24 PM
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
வாரவிடுமுறை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
19 April 2025 12:26 PM
பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது
19 April 2025 6:02 AM
மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் சலுகை
மூத்த குடிமக்கள் தங்களின் 60 வயது வரை அரசாங்கத்துக்கு பல வரிகளை கொடுத்து வருவாயை தந்து இருக்கிறார்கள்.
19 April 2025 12:57 AM
நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
நொய்யல் கிராமத்தில் நடந்த தேரோட்டத்தைத் தொடர்ந்து அம்மன் ஆற்றுக்கு சென்று நீராடி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
18 April 2025 12:31 PM
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு.. கும்பாபிஷேக பணி தொடங்கியது
பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகளுக்கான யாகசாலை கால் நாட்டு விழா இன்று நடந்தது.
18 April 2025 7:51 AM
மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர்
காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
18 April 2025 7:27 AM
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.
18 April 2025 6:14 AM
பொன்னேரி திருவாயர்பாடியில் பிரம்மோற்சவ அரிஅரன் சந்திப்பு
கருட வாகனத்தில் பெருமாளும் நந்தி வாகனத்தில் சிவனும் எழுந்தருளி சந்தித்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
18 April 2025 5:41 AM
ராமபிரானின் மகிமையை பிரதிபலிக்கும் கோவில்கள்
தமிழ்நாட்டில் ராமருடன் தொடர்புள்ள ஆலயமாகவும், புனிதத் தலங்களில் மிக முக்கியமான தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது.
18 April 2025 12:30 AM
கோவில்களுக்கு தங்க முதலீட்டு பத்திரம்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 46,257 கோவில்கள் இருக்கின்றன.
17 April 2025 11:00 PM
சித்திரை தேய்பிறை பஞ்சமி... வாராகியை வழிபட வாக்கு சித்தி கிடைக்கும்
வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்ரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மையளிக்கும்.
17 April 2025 12:34 PM