கைதி இறந்த சம்பவம்:சிறை அலுவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கைதி இறந்த சம்பவம்:சிறை அலுவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் சிறை வார்டன், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 July 2023 8:45 PM GMT
பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த ஐகோர்ட்டு

பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த ஐகோர்ட்டு

கால தாமதத்துடன் மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
22 July 2023 1:14 PM GMT
கர்ப்பிணி பெண்களுக்கு ஆயுஷ் படிப்பு படித்தவர்கள் பரிசோதனை - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு ஆயுஷ் படிப்பு படித்தவர்கள் பரிசோதனை - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பாலின நிர்ணயத்தில் ஈடுபடாதவரை தங்களை பரிசோதிக்க அனுமதிப்பதில் தவறில்லை என ஆயுஷ் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
21 July 2023 3:43 PM GMT
கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை - சென்னை ஐகோர்ட்டு வேதனை

'கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை' - சென்னை ஐகோர்ட்டு வேதனை

கோவில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 July 2023 12:15 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
21 July 2023 10:40 AM GMT
மக்கள் வரிப்பணம் வீணடிப்புக்கு அதிகாரிகள்தான் காரணம்-மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு

"மக்கள் வரிப்பணம் வீணடிப்புக்கு அதிகாரிகள்தான் காரணம்"-மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு

“மக்கள் வரிப்பணம் வீணடிப்புக்கு அதிகாரிகள்தான் காரணம்” என்று மதுரை ஐகோர்ட்டு கண்டித்தது.
20 July 2023 9:33 PM GMT
எந்தெந்த வழக்குகளுக்கு குண்டர் சட்ட நடவடிக்கை என்ற வரையறை அவசியம்- அரசுக்கு வழிகாட்டுவோம் என நீதிபதிகள் கருத்து

"எந்தெந்த வழக்குகளுக்கு குண்டர் சட்ட நடவடிக்கை என்ற வரையறை அவசியம்"- அரசுக்கு வழிகாட்டுவோம் என நீதிபதிகள் கருத்து

எந்தெந்த வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வரையறை அவசியம் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
20 July 2023 9:11 PM GMT
சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்: முன்ஜாமீன் கோரியவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்: "முன்ஜாமீன் கோரியவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை"-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 July 2023 9:31 PM GMT
இதை கொள்கை முடிவாக கருதுகிறோம்குண்டர் சட்ட உத்தரவுகளை கலெக்டர்கள் பிறப்பிப்பதே சரியானது- மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை

"இதை கொள்கை முடிவாக கருதுகிறோம்"குண்டர் சட்ட உத்தரவுகளை கலெக்டர்கள் பிறப்பிப்பதே சரியானது- மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை

குண்டர் சட்ட உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிப்பதுதான் சரியானது. இதை கொள்கை முடிவாக அரசு கருதுகிறது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
19 July 2023 9:07 PM GMT
உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகிறார்கள்:ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும்- மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகிறார்கள்:ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும்- மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையாவது சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
19 July 2023 8:33 PM GMT
சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
18 July 2023 9:15 AM GMT
நீலகிரியில் நடிகை ஆலியா பட்டின் சகோதரி நிலம் வாங்கியது செல்லாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

'நீலகிரியில் நடிகை ஆலியா பட்டின் சகோதரி நிலம் வாங்கியது செல்லாது' - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.
14 July 2023 2:06 PM GMT