ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
4 Oct 2023 12:45 AM ISTஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
20 Sept 2023 12:45 AM ISTகோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக வாங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
25 Jun 2023 12:45 AM ISTகொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Jun 2023 2:41 PM ISTகொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
14 April 2023 12:15 AM ISTஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்
ஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காயை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
30 March 2023 12:03 AM ISTகொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு
ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
29 March 2023 12:53 AM ISTமத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை
தமிழகத்தில் மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
16 March 2023 1:07 AM ISTநடப்பாண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 March 2023 12:39 AM ISTமுதல் முறையாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது
சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டதி்ல் அதிகபட்சமாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது.
5 March 2023 12:15 AM ISTஇலவச கன்றுகளை வழங்கி, தென்னை விவசாயத்தை ஊக்குவியுங்கள்: ``கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை வழங்குங்கள்''- விவசாயிகள் கோரிக்கை
இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, மதுரை மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்குமாறும், கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3 Nov 2022 2:00 AM IST