பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
விமான பயணத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை அளிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
24 April 2024 2:20 AM ISTடெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
30 Jan 2024 6:44 PM IST2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்
2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 77 சதவீதம் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
3 Jan 2024 8:54 PM ISTபுதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்
விமானங்களை இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 6:17 PM ISTவிமானியின் தோழியை காக்பிட்டில் அமர வைத்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ. நடவடிக்கை
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
12 May 2023 6:09 PM ISTஅத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை - விமான நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தல்
அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2023 4:52 PM IST35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம் - விசாரணைக்கு உத்தரவு
ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Jan 2023 3:46 PM IST2022-ல் விமான நிறுவனங்கள், தனி நபர்கள் மீது 305 அமலாக்க நடவடிக்கைகள் - டி.ஜி.சி.ஏ. தகவல்
விமான நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர் மீது மொத்தம் 305 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2023 4:13 PM IST50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்கலாம்- ஸ்பைஸ் ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டித்து டிஜிசிஏ உத்தரவு
ஸ்பைஸ் ஜெட் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என டிஜிசிஏ ஜூலை 27ல் உத்தரவிட்டு இருந்தது.
21 Sept 2022 9:42 PM ISTபயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
17 Aug 2022 8:08 PM ISTஇண்டிகோ நிறுவனத்தின் பல விமானங்கள் தாமதம்- விளக்கம் கோரியது டிஜிசிஏ
ஊழியர்கள் (சிப்பந்திகள்) பற்றாக்குறை காரணமாக 45 சதவீத விமானங்களே இன்று இயக்கப்பட்டதாகவும் பல விமானங்கள் தாமதம் ஆனதாகவும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன.
3 July 2022 6:33 PM ISTஇண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது.
28 May 2022 4:32 PM IST