எருது விடும் விழா
தேன்கனிக்கோட்டை அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 30 பேர் காயம் அடைந்தனர்.
6 March 2023 12:15 AM IST300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரியை அருகே தானம்பட்டி கிராமத்தில் 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
16 Feb 2023 12:15 AM IST300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கும்மனூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
8 Feb 2023 12:15 AM ISTஎருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்
பி.திப்பனப்பள்ளியில் நடந்த எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
5 Feb 2023 12:15 AM ISTஎருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நேற்று நடந்தது.
17 Jan 2023 12:15 AM ISTஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா
பொங்கல் விழாவையொட்டி சூளகிரி அருகே ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
17 Jan 2023 12:15 AM ISTஎருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
6 Dec 2022 12:15 AM IST