'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை ஓட்டத்தால் அச்சம்
போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள், நேற்று அரசு சார்பில் நடத்தப்பட்ட செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தால் அச்சம் அடைந்தனர்.
20 Oct 2023 6:31 PM GMTநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
அருப்புக்கோட்டை பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
18 Oct 2023 11:44 PM GMTதோட்டத்தில் ஒற்றை யானை முகாம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
12 Oct 2023 8:00 PM GMTவனப்பகுதி வழியாக அச்சத்துடன் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள்
ஊட்டி-எடக்காடு பஸ் நேற்று தாமதமாக சென்றதால், வனவிலங்குகள் தொந்தரவு உள்ள வனப்பகுதி வழியாக மாணவர்கள் அச்சத்துடன் நடந்து சென்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
9 Oct 2023 7:30 PM GMTசாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அச்சம்
சோலையாறு அணை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
27 Aug 2023 8:30 PM GMTதேன்கனிக்கோட்டை அருகேகிராமத்தில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்துக்குள் புகுந்து சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகிருஷ்ணகிரி...
27 July 2023 7:30 PM GMTஇடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம்
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
23 July 2023 9:00 PM GMTஇறந்து கரை ஒதுங்கிய விஷத்தன்மை மீன்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Jun 2023 1:50 PM GMTதெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
19 Sep 2022 8:29 PM GMTவிஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
5 Sep 2022 8:05 PM GMTசாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்
சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்
29 July 2022 8:11 PM GMTஅமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பிரபல பாடகி அச்சம்
அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பிரபல பாடகி அச்சம் தெரிவித்துள்ளார்.
26 May 2022 11:42 PM GMT