ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் பதிவு
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 9:43 PM ISTதஞ்சையில் 1038-வது சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற 1038ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
25 Oct 2023 12:43 PM IST1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1,038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
25 Oct 2023 2:21 AM ISTஉடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
25 Oct 2023 1:34 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 10:47 PM ISTராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் தஞ்சை
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
22 Oct 2023 8:52 PM ISTமாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அன்று 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
20 Oct 2023 2:08 AM ISTராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:08 PM ISTராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா - தஞ்சை கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3 Nov 2022 9:46 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது.
3 Nov 2022 6:55 AM ISTதஞ்சை பெரிய கோவிலில், மங்கள இசையுடன் தொடங்கியது: மாமன்னன் ராஜராஜ சோழன் 1037-வது சதய விழா
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது.
3 Nov 2022 1:05 AM ISTதஞ்சை பெரிய கோவிலில் 1037-ம் ஆண்டு சதய விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு
இன்று பெய்த மழையின் காரணமாக, விழா நடைபெறும் அரங்கில் முழங்கால் அளவு மழைநீர் சூழ்ந்திருக்கிறது.
2 Nov 2022 7:41 PM IST