
டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
1 Jun 2024 11:09 AM
டி20 உலகக்கோப்பை: இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு - விராட், ரோகித்தை எச்சரித்த முகமது கைப்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
29 May 2024 10:03 AM
டி20 உலகக்கோப்பை: ரோகித், விராட் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது - மஞ்ச்ரேக்கர்
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மெதுவாக விளையாடிய தவறை ரோகித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
29 May 2024 9:34 AM
ரோகித், விராட் போன்ற சீனியர் வீரர்களை விமர்சித்த ராபின் உத்தப்பா
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததுமே விராட் கோலி, ரோகித் சர்மா, போன்ற சீனியர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்
20 May 2024 11:29 AM
ரோகித் கூறுவது சரிதான்..அதை மாற்றியமைக்க வேண்டும் - விராட் கோலி
இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்
18 May 2024 11:49 AM
நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும்..- ரோகித், சூர்யகுமார் யாதவை விமர்சித்த சேவாக்
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
12 May 2024 6:52 PM
ஐ.பி.எல்.: ரோகித், மேக்ஸ்வெல்லை முந்தி மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
12 May 2024 4:59 PM
ரோகித் விக்கெட்டை நான் ஒரு முறை கூட வீழ்த்தியது கிடையாது அதனால்... - வருண் சக்ரவர்த்தி
இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த சாதகமாக தட்டையாக இருந்தது என வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
12 May 2024 3:33 AM
ஐ.பி.எல்; குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்கள்...தோனி, ரோகித், கோலியை முந்தி சாதனை படைத்த சாம்சன்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
8 May 2024 2:40 PM
டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், விராட் அணியில் வேண்டாம் - யுவராஜ் சிங்
இந்திய அணிக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஓய்வு பெறும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
27 April 2024 3:41 AM
ரோகித்துக்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக இவரை வளர்த்தெடுக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
23 April 2024 4:27 AM
ரோகித் சர்மா பஞ்சாப் அணிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரீத்தி ஜிந்தா
இணையத்தில் எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு போலியாக வெளியாகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று பிரீத்தி ஜிந்தா கூறினார்.
20 April 2024 6:13 AM