ராஞ்சியில் பிரதமர் மோடி வாகனப்பேரணி
ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடியும் நிலையில், 5 கி.மீ. தூரம் வாகனப் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
10 Nov 2024 7:16 PM ISTகாங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிப்பு - பிரதமர் மோடி
ஜார்க்கண்ட்டில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
10 Nov 2024 4:15 PM ISTநமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம் - பிரதமர் மோடி
படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 11:39 AM ISTபிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்
மேகாலயாவில் பிறந்த பிபேக் டெப்ராய். கடந்த 2015-ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.
1 Nov 2024 12:58 PM ISTலாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
லாவோஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 Oct 2024 4:16 PM ISTபிரதமர் மோடியுடன் அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி சந்திப்பு
பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 4:22 PM ISTநவராத்திரி தொடக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Oct 2024 2:02 PM ISTகாந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ: வழக்குப்பதிவு செய்த போலீசார்
போஜ்புரி மொழி பாடலுக்கு காந்தி, பிரதமர் மோடி தொடர்பான போலி நடன வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
26 Sept 2024 5:16 AM IST3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
24 Sept 2024 6:14 AM IST"உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.." - ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி
2014-ம் ஆண்டு மோடி-ஒபாமா இடையே நடந்த சுவாரசிய உரையாடல் ஒன்றை இந்திய தூதர் வெளியிட்டார்.
22 Sept 2024 6:29 AM ISTஅமெரிக்க அதிபர் பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி
மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
21 Sept 2024 11:11 PM ISTமேற்கு வங்காள வெள்ளம்: பிரதமர் மோடிக்கு மம்தா புகார் கடிதம்
வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்
20 Sept 2024 3:16 PM IST