விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் அனுமந்தநகரில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 12:45 AM ISTஅம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு அருகே அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 March 2023 12:15 AM ISTகோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்- 7-ந் தேதி நடக்கிறது
கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.
3 March 2023 2:00 AM ISTஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
5 Nov 2022 2:10 AM ISTதிண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
8 Sept 2022 1:00 AM ISTஅம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
13 July 2022 11:57 PM ISTஅம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
இடையபட்டி, தச்சமல்லி கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 July 2022 11:37 PM ISTமுப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வீரவநல்லூரில் முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
19 Jun 2022 11:53 PM ISTகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
5 Jun 2022 8:12 PM ISTஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்-அமைச்சர் சேகர்பாபு தகவல்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
5 Jun 2022 1:37 AM IST