ஞாயிறுமலர்
6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.
1 Oct 2023 2:23 PM IST120 பொருட்களை அடையாளம் காட்டி... சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 10 மாதக் குழந்தை
விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதிலேயே எண்ணி பார்க்க முடியாத சாதனைகளை அசாத்தியமாக படைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
1 Oct 2023 2:20 PM ISTகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
1 Oct 2023 1:57 PM ISTநோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்
கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
1 Oct 2023 1:35 PM ISTஐ.ஏ.எஸ். பணியை துறக்கவைத்த ஆசிரியர் சேவை
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பலருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவாக இருக்கும். கடினமான தேர்வுகளில் ஒன்றாக சிவில் சர்வீசஸ் தேர்வு விளங்குவதால் அதில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்குவதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
1 Oct 2023 1:25 PM ISTவேகமாகவும், நீண்ட தூரமும் ஓட வேண்டுமா?
பஸ், ரெயிலை பிடிப்பதற்கு வேகமாக நடந்தாலே சிலருக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும். ஓடிப்போய் பஸ், ரெயில் ஏறும் சூழல் இருந்தால் மூச்சுத்திணறலுக்கு ஆளாக...
1 Oct 2023 1:16 PM ISTபால் பருகினால் அழகு மெருகேறும்
பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.
1 Oct 2023 1:03 PM ISTபசுமை வண்ணத்தில் மர சிற்பம்... புதுமை புகுத்திய பெண்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மரசிற்பங்கள் உற்பத்திக்கு புகழ் பெற்றதாகும். கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர், தகடி, கூத்தனூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மரசிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
1 Oct 2023 12:54 PM ISTஉடல் எடையை குறைக்கும் 'பப்பாளி'!
உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும்.
24 Sept 2023 9:23 PM ISTஇப்படியும் ஒரு உலக சாதனை
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் டிம் மற்றும் ஜான் குக் ஆகிய இருவரும் விமானத்தில் இருந்து தரையிறங்காமல் நீண்ட நாட்கள் பயணித்ததன் மூலம் வித்தியாசமான உலக சாதனை படைத்தனர்.
24 Sept 2023 9:00 PM ISTபசுக்களின் கவலையை போக்கும் கண்ணாடி
கவலையை குறைக்கும் முயற்சியாக இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் பொருத்தப்பட்ட கறவை மாடுகளின் பாலின் அளவு மற்றும் தரம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது எனபதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
24 Sept 2023 8:30 PM ISTவிசித்திர மீன்
மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், மூளை இவை மூன்றும் முக்கியமானவை. ஆனால் ஜெல்லி மீன்களுக்கு இதயமும், நுரையீரலும், மூளையும் இல்லை. முக்கியமான உறுப்புகள் இல்லாமல்அவை. எப்படி வாழ்கின்றன தெரியுமா?
24 Sept 2023 8:03 PM IST