ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா
ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
1 Aug 2024 2:08 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு பிரனாய் முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் அடுத்த சுற்றில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர்.
1 Aug 2024 1:13 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதியில் சாதிக்குமா சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி..?
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து, லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
1 Aug 2024 12:35 AM ISTஆண் நண்பருடன் வெளியே சென்ற வீராங்கனை; ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற்றம்
பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
31 July 2024 8:17 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி
ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
31 July 2024 5:48 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் முன்னேறியுள்ளார்.
31 July 2024 5:22 PM ISTஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி
ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
31 July 2024 3:59 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
31 July 2024 3:32 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் - இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
31 July 2024 2:51 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.
31 July 2024 2:04 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
31 July 2024 6:35 AM ISTஒலிம்பிக்: பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி
ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றிபெற்றுள்ளது.
30 July 2024 8:21 PM IST