விளையாட்டு
பி.சி.சி.ஐ செயலாளர் பதவி...வேட்புமனு தாக்கல் செய்தார் தேவஜித் சைகியா
தேவஜித் சைகியா தற்போது பி.சி.சி.ஐ-யின் இடைக்கால செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
4 Jan 2025 6:01 PM ISTபிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கட் 67 ரன்கள் எடுத்தார்.
4 Jan 2025 5:24 PM ISTசிட்னி டெஸ்ட்; நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா..? - பிரசித் கிருஷ்ணா தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
4 Jan 2025 4:32 PM ISTஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
4 Jan 2025 3:49 PM ISTபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
4 Jan 2025 2:50 PM ISTசிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு
ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4 Jan 2025 1:56 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய மண்ணில் உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
4 Jan 2025 1:47 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: முதல் ஓவரில் அதிக ரன்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.
4 Jan 2025 1:23 PM ISTசிட்னி டெஸ்ட்: போலன்ட் அசத்தல் பந்துவீச்சு.. 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்
இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.
4 Jan 2025 12:39 PM ISTசிட்னி டெஸ்ட் : புதிய சாதனை படைத்த பும்ரா
பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ரா மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
4 Jan 2025 12:28 PM ISTசிட்னி டெஸ்ட்: அதிரடியில் இறங்கிய பண்ட்.. அரைசதம் அடித்து அசத்தல்
இந்திய அணி இதுவரை 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4 Jan 2025 12:03 PM ISTபிரிஸ்பேன் டென்னிஸ்; முதல் வீராங்கனையாக குடெர்மிடோவா இறுதிப்போட்டிக்கு தகுதி
குடெர்மிடோவா அரையிறுதியில் கலினினா உடன் மோதினார்.
4 Jan 2025 11:19 AM IST