மாநில செய்திகள்
'விடுதலை 2' திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது - திருமாவளவன் பேட்டி
தேவையான காலச்சூழலில் 'விடுதலை 2' திரைப்படம் வெளியாகியுள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
22 Dec 2024 8:35 PM ISTஈரோடு: கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் - ஒருவர் படுகாயம்
ஈரோடு அருகே அதிவேகமாக சென்ற கார் வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
22 Dec 2024 8:03 PM IST6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:59 PM ISTஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் - ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவு
தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:40 PM ISTநெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - 4 இடங்களில் முற்றிலும் அகற்றம்
லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட உள்ளன.
22 Dec 2024 7:05 PM IST2026-ல் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 6:54 PM ISTஉணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? - நீலம் பண்பாட்டு மையம் கேள்வி
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டியுள்ளது.
22 Dec 2024 6:30 PM ISTஆனைமலையாறு-நல்லாறு திட்டம்; மத்திய அரசின் உதவியை தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளவில்லை - வானதி சீனிவாசன்
ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசின் உதவியை தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
22 Dec 2024 6:20 PM ISTதமிழர் விரோதச் செயல்களை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - கனிமொழி
யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
22 Dec 2024 5:51 PM ISTதர்மபுரி கலெக்டர் இல்லத்தின் சுற்றுச்சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
தர்மபுரி மாவட்ட கலெக்டர் இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Dec 2024 5:42 PM ISTமக்களை ஏமாற்றி திமுக தீர்மானம் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
22 Dec 2024 4:56 PM ISTதென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள்; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2024 4:48 PM IST