புதுச்சேரி
ரூ.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
ராஜ்பவன் தொகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
18 Oct 2023 8:42 PM ISTகல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 8:34 PM ISTஏனாம் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன்
ஏனாம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
18 Oct 2023 8:20 PM ISTபோதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
18 Oct 2023 8:12 PM ISTஇளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
முன்விரோத தகராறில் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 8:04 PM ISTஅரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை
கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
18 Oct 2023 7:37 PM IST3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Oct 2023 12:28 AM ISTவணிக வளாக தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகை
'லியோ' பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
17 Oct 2023 11:29 PM ISTநடுரோட்டில் துணி துவைத்து சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சலவை தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நடுரோட்டில் துணி துவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 11:09 PM ISTலாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 10:50 PM ISTஅரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி
அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்குவது தொடர்பாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
17 Oct 2023 10:38 PM ISTவிஜய்யின் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி
நடிகர் விஜய் நடிப்பில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.
17 Oct 2023 10:30 PM IST