தேர்தல் செய்திகள்
9வது மக்களவை தேர்தல்; வி.பி. சிங் பிரதமரானார்
இந்தியாவில் நடந்த 9வது மக்களவை தேர்தலில் வி.பி. சிங் பிரதமரானார்.
8 May 2019 10:18 PM ISTதமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் -தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
8 May 2019 9:25 PM ISTடெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுலை பிரதமராக ஏற்க தயார் -கெஜ்ரிவால்
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுலை பிரதமராக ஏற்க தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
8 May 2019 6:45 PM ISTகாங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பிரதமர் மோடி இன்று பட்டியலிட்டு உள்ளார். #PMModi
8 May 2019 6:28 PM ISTபா.ஜனதாவிற்கு போட்டியாக காங்கிரஸ் வேட்பாளர் பேரணியில் காவி கொடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கம்
பா.ஜனதாவிற்கு போட்டியாக காங்கிரஸ் வேட்பாளர் பேரணியில் காவி கொடி ஏந்தப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்கப்பட்டது.
8 May 2019 3:22 PM ISTதேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
8 May 2019 1:24 PM ISTவாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார். #SatyabrataSahoo
8 May 2019 11:01 AM ISTதமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
8 May 2019 10:42 AM ISTஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நடை பயண பிரசாரம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். #MKSTALIN
8 May 2019 10:26 AM ISTதேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டம் என தகவல்
தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
8 May 2019 8:06 AM IST8வது மக்களவை தேர்தல்; இந்திரா காந்தி மறைவுக்கு பின் ராஜீவ் காந்தி பிரதமரானார்
இந்தியாவில் இந்திரா காந்தி மறைவுக்கு பின் நடந்த 8வது மக்களவை தேர்தலில் ராஜீவ் காந்தி பிரதமரானார்.
7 May 2019 9:58 PM IST