தேர்தல் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்
மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Aug 2019 2:56 PM ISTவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
9 Aug 2019 11:12 AM ISTவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை
தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
9 Aug 2019 9:28 AM ISTஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு
அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2019 6:52 PM ISTவேலூர் பாராளுமன்ற தேர்தல் : ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஏ.சி. சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
11 July 2019 1:55 PM ISTஅரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து
அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை என்றும், தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 2:32 AM IST‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு
மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கெடு விதித்தார்.
22 Jun 2019 4:00 AM ISTதமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jun 2019 5:18 AM IST2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
4 Jun 2019 11:44 AM ISTதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன
உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை மாநகராட்சியில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
3 Jun 2019 5:45 AM IST