வேலூர்
மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 12:31 AM ISTசெல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
பேரணாம்பட்டில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:28 AM ISTஅனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது
வேலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:25 AM IST100 பவுன் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்
100 பவுன் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மீது பெண் புகார் செய்துள்ளார்.
9 Oct 2023 12:22 AM ISTரூ.50 ஆயிரம் போதைப் பொருட்கள் பறிமுதல்
குடியாத்தம் அருகே ரூ.50 ஆயிரம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2023 12:16 AM ISTகஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
காட்பாடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 12:10 AM IST2-ம் நிலை காவலர்களுக்கு மினி மாரத்தான்
வேலூரில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான மினிமாரத்தான் போட்டியை போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.
9 Oct 2023 12:06 AM ISTமினி மாரத்தான் போட்டி
பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
9 Oct 2023 12:04 AM ISTவணிகர்கள் கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்
வணிகர்கள் கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அறிவுறுத்தினார்.
9 Oct 2023 12:01 AM ISTதொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
வேலூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
7 Oct 2023 11:54 PM ISTபெண் ஊராட்சி செயலாளரிடம் நூதனமாக 2 பவுன் சங்கிலி 'அபேஸ்'
பள்ளிகொண்டா அருகே தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி ஊராட்சி செயலாளரிடம் நூதனமாக 2 பவுன் சங்கிலியை வடமாநில வாலிபர்கள் அபேஸ் செய்தனர்.
7 Oct 2023 11:52 PM IST'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
7 Oct 2023 11:49 PM IST