திருவாரூர்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTபுதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
15 Oct 2023 12:15 AM ISTபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்ந நாளையொட்டி திருவாரூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
15 Oct 2023 12:15 AM ISTசாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா?
முத்துப்பேட்டை அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
15 Oct 2023 12:15 AM ISTரூ.1¾ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு
நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1¾ கோடி மதிப்பிலான நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
15 Oct 2023 12:15 AM ISTபேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு என அவர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM ISTரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டது
நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டதால் சாலையில் வானங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
15 Oct 2023 12:15 AM ISTகர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
15 Oct 2023 12:15 AM ISTஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:15 AM ISTவிவசாயியை கத்தியால் குத்தியவர் கைது
விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTபேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்
கூத்தாநல்லூர் அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTசாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
நன்னிலம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2023 12:15 AM IST