திருநெல்வேலி
காவலாளி மீது தாக்குதல்; வடமாநில வாலிபர்கள் 8 பேர் கைது
நெல்லை அருகே காவலாளி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 2:38 AM ISTநெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் சேதம்
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் சேதம் அடைந்தது.
27 Oct 2023 2:34 AM ISTவிக்கிரமசிங்கபுரத்தில் நல்ல பாம்பு பிடிபட்டது
விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டுக்கு அருகில் கிடந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
27 Oct 2023 2:28 AM ISTஅ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
அம்பையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
27 Oct 2023 2:25 AM ISTபாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
27 Oct 2023 2:22 AM ISTநெல்லையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
நெல்லையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி தொடங்கியது
27 Oct 2023 2:19 AM IST''ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
‘‘ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்’’ என்று நெல்லையில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
27 Oct 2023 2:15 AM ISTநெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நெல்லைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
27 Oct 2023 2:09 AM ISTபாளையங்கோட்டையில் 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி
பாளையங்கோட்டையில் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.
27 Oct 2023 2:06 AM ISTமின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 2:02 AM ISTகையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 1:59 AM ISTவள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 1:50 AM IST