தென்காசி
எலக்ட்ரீசியன் தவறி விழுந்து சாவு
சங்கரன்கோவிலில் எலக்ட்ரீசியன் தவறி விழுந்து இறந்தார்.
4 Oct 2023 1:43 AM ISTஆசிரியை வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
சங்கரன்கோவிலில் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆசிரியை வீட்டை உடைத்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
4 Oct 2023 1:41 AM ISTமிளா தாக்கி வாலிபர் பலி
கடையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மிளா தாக்கியதில் வாலிபர் பலியானார்.
4 Oct 2023 1:38 AM ISTதலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற விவசாயி
சுரண்டை அருகே குடும்ப தகராறில் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 1:49 AM ISTஅரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு
செங்கோட்டை அரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
3 Oct 2023 1:42 AM ISTரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
வெங்கடாம்பட்டி பஞ்சாயத்தில் ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
3 Oct 2023 1:38 AM ISTரூ.1 கோடிக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு
ரூ.1 கோடிக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
3 Oct 2023 1:34 AM ISTரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
3 Oct 2023 1:28 AM ISTவியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
தென்காசியில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.
3 Oct 2023 1:24 AM IST230 மதுபாட்டில்கள் பறிமுதல்
சுரண்டை அருகே 230 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3 Oct 2023 1:22 AM IST