மயிலாடுதுறை
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி
சீர்காழியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTபாசி, உப்புத்தன்மையினால் வளர்ச்சி குன்றிய பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள்
சம்பா, தாளடி நெற்பயிரில் பாசி, உப்புத்தன்மையினால் வளர்ச்சி குன்றிய பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
செம்பனார்கோவில் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
18 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்
திருக்கடையூர் அருகே தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTநேரடி நெல் விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2023 12:15 AM ISTரூ. 57 ¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
கொள்ளிடம் ஊராட்சியில் ரூ.57 ¾ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
18 Oct 2023 12:15 AM ISTகருகிய நெற்பயிரை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாசி படர்ந்து கருகி சேதமான ஒரு மாத நெற்பயிரை டிராக்டர் கொண்டு விவசாயி அழித்தார்.
17 Oct 2023 12:15 AM ISTமகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 12:15 AM ISTபயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்
விடுபட்ட 8 கிராமங்களுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM ISTமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM ISTஉக்ர நரசிம்ம பெருமாள் கோவிலில் யாக பூஜை
சீர்காழி அருகே திருக்குரவளூர் உக்ர நரசிம்ம பெருமாள் கோவிலில் யாக பூஜை நடந்தது.
17 Oct 2023 12:15 AM ISTஇலவச கால்நடை மருத்துவ முகாம்
தில்லைவிடங்கன் ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
17 Oct 2023 12:15 AM IST