மயிலாடுதுறை
கல்யாணரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது.
30 Sept 2023 12:45 AM ISTபெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
30 Sept 2023 12:30 AM ISTசாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 12:30 AM IST241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
30 Sept 2023 12:30 AM ISTகருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
30 Sept 2023 12:30 AM ISTஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
கோவில்களில் ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும் என மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Sept 2023 12:15 AM ISTபழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2023 12:15 AM ISTகணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
மயிலாடுதுறை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்தார். சாவிலும் இணைபிரியா இந்த தம்பதியால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
29 Sept 2023 12:15 AM ISTசட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.
29 Sept 2023 12:15 AM ISTகாணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்பு
மணல்மேடு அருகே காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்கப்படடார்.
29 Sept 2023 12:15 AM ISTரூ.24 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி
மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
29 Sept 2023 12:15 AM IST