மயிலாடுதுறை
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில்தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
8 Oct 2023 12:15 AM ISTஇலவச மருத்துவ முகாம்
குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
8 Oct 2023 12:15 AM ISTமின்கம்பியை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்
கொள்ளிடத்தில் மின்கம்பியை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2023 12:15 AM ISTஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
8 Oct 2023 12:15 AM ISTநரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
8 Oct 2023 12:15 AM ISTரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
8 Oct 2023 12:15 AM ISTதிருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு
60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்திபூஜை செய்து வழிபட்டார்.
8 Oct 2023 12:15 AM ISTபழையாறு பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள்
கொள்ளிடம் அருகே கடலோர பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள் கட்டப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
8 Oct 2023 12:15 AM ISTமயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டியை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
8 Oct 2023 12:15 AM ISTதனியார் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
8 Oct 2023 12:15 AM ISTஇயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்துஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
இயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறையில் பங்கை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:45 AM IST6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
சீர்காழி அருகே 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
7 Oct 2023 12:45 AM IST