மயிலாடுதுறை
பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்
பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி முகாம்
கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTபிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 9 கடைகளுக்கு அபராதம்
மயிலாடுதுறை நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
12 Oct 2023 12:15 AM ISTதமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு- முற்றுகை போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTகொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைப்பு
கர்நாடக அரசை கண்டித்து கொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
12 Oct 2023 12:15 AM ISTபூம்புகாரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
பூம்புகார் விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
12 Oct 2023 12:15 AM ISTபோக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணல்மேடு அருகே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
12 Oct 2023 12:15 AM IST122 கொள்முதல் நிலையங்களில் 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
குறுவை பருவத்தில் 122 கொள்முதல் நிலையங்களில் 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2023 12:15 AM ISTகர்நாடக அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு போராட்டன் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTகாவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பகுதியில் கடையடைப்பு போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடையடைப்பு போராட்டம்
12 Oct 2023 12:15 AM ISTவக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 12:15 AM ISTரூ.17 லட்சம், 18¾ பவுன் நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் மாயம்
செம்பனார்கோவிலில் உள்ள அடகு கடையில் இருந்த ரூ.17 லட்சம் மற்றும் 18¾ பவுன் நகைகளுடன் மாயமான ராஜஸ்தான் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Oct 2023 12:15 AM IST