கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு
களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
22 Oct 2023 12:15 AM ISTகுளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 12:15 AM ISTகேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTகுமரியில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
22 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரிக்கு நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை..!
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 10:50 AM ISTசெல்போன் கோபுர பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
தக்கலை அருகே செல்போன் கோபுர பணியை ெபாதுமக்கள் தடுத்தி நிறுத்தினர்.
21 Oct 2023 3:30 AM ISTமழை வெள்ள பாதிப்பை கலெக்டர் ஆய்வு
வைக்கல்லூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க உத்தரவிட்டார்.
21 Oct 2023 3:25 AM ISTவிதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 3:19 AM ISTபிரணவ் நகைக்கடையில் போலி நகைகள்
நாகர்கோவில் பிரணவ் நகைக்கடையில் போலி நகைகள் இருந்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
21 Oct 2023 3:15 AM ISTகைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய மடிக்கணினி, செல்போனை பறிமுதல் செய்தனர்.
21 Oct 2023 3:07 AM ISTகுமரி பஸ்களின் ஊர் பெயர் பலகைகளில் குளறுபடி
குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் பிரதான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு பஸ்களில் முன்புறம்,...
21 Oct 2023 3:01 AM ISTகுளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு
காஞ்சாம்புறம் அருகே குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
21 Oct 2023 2:56 AM IST