கன்னியாகுமரி
கன்னியாகுமரிபகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது
16 Oct 2023 1:13 AM ISTஅதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. பதிவு: குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
குமரியில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. மழை பதிவானது.
16 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி அருகே அ.தி.மு.க.பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 12:15 AM ISTரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் - கலெக்டர் உத்தரவு
கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
16 Oct 2023 12:15 AM ISTகோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
16 Oct 2023 12:15 AM ISTபெட்ரோல் பங்கில் நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி
தக்கலை அருேக பெட்ரோல் பங்கில் நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 Oct 2023 12:15 AM ISTராட்சத பாறை உருண்டு விழுந்ததில் வீடு பலத்த சேதம்
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக என்ஜினீயர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
16 Oct 2023 12:15 AM ISTபோலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Oct 2023 12:15 AM ISTபால் வேன் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
சாலை மைய தடுப்பில் மோதி பால் வேன் கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
15 Oct 2023 1:47 AM IST