பட்ஜெட் - 2021
ஜூன் மாதத்தில் வாகனங்கள் விற்பனை
கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் ஜூன் மாத விற்பனை அதிகரித்துள்ளது.
3 July 2019 4:42 PM ISTமத்திய ‘பட்ஜெட்’ எப்படி? தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
மத்திய ‘பட்ஜெட்’ குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2 Feb 2018 5:30 AM ISTபெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நவீன ரெயில் பெட்டிகள்
மாநிலங்களின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். 2018-19-ம் நிதி ஆண்டில் இத்தகைய முதலாவது புதிய நவீன ரெயில் இயக்கப்படும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #Budget2018
2 Feb 2018 5:00 AM ISTஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளம் உயர்வு
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எம்.பி.க்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்த சட்டம் இயற்றவும் பரிந்துரை செய்யப்பட்டது.
2 Feb 2018 4:30 AM ISTகூடுதல் உற்பத்தி வரி ஒழிப்பு: பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் விலையில் மாற்றம் இருக்காது.
2 Feb 2018 4:15 AM ISTஅதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி
நன்றி! நல்ல வேளை இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது என பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்து உள்ளார். #RahulGandhi #Budget2018
1 Feb 2018 6:01 PM ISTவருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் விளக்கம்
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்?என்பது குறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். #Budget2018
1 Feb 2018 5:49 PM ISTநாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisamy #Budget2018
1 Feb 2018 5:33 PM ISTஇறக்குமதி செய்யப்படுபவைகளில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது முழு விவரம்
2018-2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். #UnionBudget2018
1 Feb 2018 3:20 PM ISTஇந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது பிரதமர் பாராட்டு
இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். #NarendraModi #Budget2018 #UnionBudget2018
1 Feb 2018 1:56 PM ISTபட்ஜெட் 2018 தென்னிந்தியா புறக்கணிப்பா?
2018 பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. #UnionBudget | #Budget2018
1 Feb 2018 1:50 PM ISTமத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
மத்திய பட்ஜெட் குறித்து இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #ArunJaitley #BudgetSession2018 #PChidambaram
1 Feb 2018 1:16 PM IST