ஆசிரியரின் தேர்வுகள்
பட்ஜெட் 2024: எந்தெந்த பொருட்கள் விலை கூடும்? எவையெல்லாம் குறையும்?
தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
23 July 2024 4:51 PM ISTநிழல் முதல் அமைச்சர் போல உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழகத்தின் நிழல் முதல் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
23 July 2024 3:37 PM ISTபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:26 PM ISTபட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த 9 முன்னுரிமைகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
23 July 2024 12:08 PM ISTஐ.என்.எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து: மாலுமி மாயம்
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
22 July 2024 9:15 PM ISTதமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் முக்கிய துறைகளில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
22 July 2024 7:54 PM ISTசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
22 July 2024 6:37 PM ISTநீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் இல்லை : மத்திய மந்திரி விளக்கம்
மக்களவையில் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
22 July 2024 6:01 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கியது தனிப்படை
சென்னையை அதிர வைத்த கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் சம்போ செந்தில்,சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.
22 July 2024 5:12 PM ISTபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
22 July 2024 3:16 PM IST2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 1:41 PM ISTகுற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்- செந்தில்பாலாஜி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல்
அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
21 July 2024 9:59 PM IST