இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை: அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து

இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை: அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து

இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை காரணமாக அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
21 Oct 2023 1:21 AM IST
அமீரகத்தை சுற்றி

அமீரகத்தை சுற்றி

அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்
21 Oct 2023 1:14 AM IST
துபாய் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் வெளியான லியோ திரைப்படம்

துபாய் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் வெளியான 'லியோ' திரைப்படம்

துபாய் திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது. ஆட்டம், பாட்டத்துடன் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கரகாட்டம், செண்டை மேளத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
21 Oct 2023 1:08 AM IST
இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

துபாய் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-எதிகாத் அருங்காட்சியகம், துபாய். நேரம்-காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
21 Oct 2023 1:05 AM IST
பள்ளிக்கூட பஸ் பயணத்தை கண்காணிக்க புதிதாக `சலாமா செயலி; அபுதாபியில் அறிமுகம்

பள்ளிக்கூட பஸ் பயணத்தை கண்காணிக்க புதிதாக `சலாமா செயலி'; அபுதாபியில் அறிமுகம்

அபுதாபியில் பள்ளிக்கூட பஸ் பயணத்தை கண்காணிக்க `சலாமா’ என்ற செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2023 12:51 AM IST
துபாய் ஜிடெக்ஸ் குளோபல் கண்காட்சி நிறைவு; துணை ஆட்சியாளர் பங்கேற்பு

துபாய் ஜிடெக்ஸ் குளோபல் கண்காட்சி நிறைவு; துணை ஆட்சியாளர் பங்கேற்பு

ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சியை அமீரக துணை பிரதமரும், நிதி மந்திரியும், துபாயின் முதலாவது துணை ஆட்சியாளருமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இந்திய அரங்கை தூதர் சஞ்சய் சுதிர் நேரில் பார்வையிட்டார்.
21 Oct 2023 12:30 AM IST
ராசல் கைமாவில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்து; அமீரக நபர் பலி

ராசல் கைமாவில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்து; அமீரக நபர் பலி

ராசல் கைமாவின் சமல் பகுதியில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அமீரக நபர் பலியானார்.
20 Oct 2023 6:31 PM IST
அமீரக சட்ட ஆலோசனை

அமீரக சட்ட ஆலோசனை

வாசகர்களின் சட்டரீதியான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் அஜி குரியாகோஸ், கண்மணி நவீன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
20 Oct 2023 6:30 PM IST
ஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை

ஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை

விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Oct 2023 6:15 PM IST
அமீரகத்தில் சுற்றுலா பயணிகள் வாட் வரியை எளிதில் பெற்றுக்கொள்ள வசதி: அதிகாரி தகவல்

அமீரகத்தில் சுற்றுலா பயணிகள் வாட் வரியை எளிதில் பெற்றுக்கொள்ள வசதி: அதிகாரி தகவல்

அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான வாட் வரியை செயலி மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.
20 Oct 2023 5:48 PM IST
துபாய் கராமா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; கேரள வாலிபர் பலி

துபாய் கராமா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; கேரள வாலிபர் பலி

துபாய் கராமா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள வாலிபர் பலியானார்.
20 Oct 2023 5:30 PM IST
2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஓமன் மந்திரிகளுடன் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் சந்திப்பு

2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஓமன் மந்திரிகளுடன் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் சந்திப்பு

ஓமன் நாட்டில் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Oct 2023 5:08 PM IST