மாவட்ட செய்திகள்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தர்மபுரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தர்மபுரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
18 May 2022 9:48 PM ISTசூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம்
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. வருகிற 26-ந் தேதி தேரோட்டம் தொடங்குகிறது.
18 May 2022 9:48 PM ISTதியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2022 9:45 PM ISTதாசில்தார் அலுவலகத்தில் அரசு பணம் கையாடல்
என்.ஆர்.புரா தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவர், போலி ரசீதுகள் கொடுத்து முறைகேடு செய்தது மட்டுமல்லாமல், அரசு பணத்தையும் கையாடல் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
18 May 2022 9:43 PM ISTபாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை - சர்வதேச சந்தையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
இந்தோனேசியாவின் இந்த தடை நடவடிக்கையால், சர்வதேச வர்த்தக சந்தையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
18 May 2022 9:42 PM ISTசப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு; 25-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருப்பதால், அந்த தேர்வை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
18 May 2022 9:41 PM ISTசெங்கம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
செங்கம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
18 May 2022 9:41 PM ISTவிருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
18 May 2022 9:31 PM ISTகலசபாக்கம் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
கலசபாக்கம் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
18 May 2022 9:24 PM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 9:08 PM ISTநூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் 3-வது நாளாக ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படவில்லை.
18 May 2022 9:06 PM IST