ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் உற்சவங்கள் விவரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
28 Oct 2024 5:30 AM ISTஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 1:40 AM ISTசென்னை புனித யூதா ததேயு திருத்தல தேர்பவனி
சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு திருத்தலதின் 47-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28 Oct 2024 12:33 AM ISTசப்த கன்னியர் வழிபட்ட சப்த மங்கை தலங்கள்
பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, சப்த மங்கை தலங்கள் அமைந்திருக்கின்றன.
27 Oct 2024 5:11 PM ISTஅரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
அரச மரத்தை வெள்ளிக்கிழமை வலம் வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
27 Oct 2024 4:19 PM ISTசெழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்
மாசி மாத பிரதமை நாளில் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்கலாம்.
27 Oct 2024 2:40 PM ISTமாங்கல்ய பலன் கிடைக்க அருள் புரியும் மணக்கால் சப்த கன்னியர்
மணக்கால் சப்த கன்னியர் கோவிலில், நவராத்திரியின் பத்தாம் நாளில் தயிர்ப்பாவாடை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
27 Oct 2024 12:47 PM ISTதுர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள்
துர்கையின் வடிவங்களில் மிகவும் சக்தி படைத்த அன்னையாக கருதப்படும் சூலினி துர்கை சிவனின் உக்ரவடிவ தேவி ஆவாள்.
27 Oct 2024 11:48 AM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை
ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்களும் கிடைத்தன.
27 Oct 2024 12:33 AM IST60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக வர வேண்டாம்- திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
26 Oct 2024 4:21 PM ISTஎந்த திதியில் என்ன காரியங்கள் செய்யலாம்..?
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதிகளுக்கான அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களை செய்வது சிறந்தது.
25 Oct 2024 6:08 PM ISTகுல தெய்வ சக்தியை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி?
எளிதான வழிபாட்டின் மூலம் குல தெய்வ சக்தியை வீட்டிற்குள் வரவழைத்து, குலதெய்வத்தின் அருளை பெறலாம்.
25 Oct 2024 3:00 PM IST