புத்தகம் படிக்கும்போது உட்காரும் முறைகள்

புத்தகம் படிக்கும்போது உட்காரும் முறைகள்

புத்தகம் வாசிக்கும்போது முதுகெலும்பு நேராக இருந்தால்தான் பிற்காலத்தில் முதுகு வலி வருவதைத் தடுக்க முடியும். நீண்ட நேரம் நேராக உட்காருவது கடினமாக இருந்தால் தலையணை போன்ற மிருதுவான பொருளை முதுகுக்கு பின்னால் வைத்துக்கொள்ளலாம்.
21 Aug 2022 7:00 AM IST
பெண்கள் நீச்சல் பயிற்சியாளர் ஆகலாம் - ஷீஜா

பெண்கள் நீச்சல் பயிற்சியாளர் ஆகலாம் - ஷீஜா

குழந்தைகள் அதிக அளவில் நீச்சல் கற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளால் தான் நன்றாக நீச்சல் கற்றுக் கொள்ள இயலும்.
14 Aug 2022 7:00 AM IST
21 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் கார் அணிவகுப்பு

21 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் 'கார் அணிவகுப்பு'

டச்சஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மகளிர் மட்டுமே பங்கு பெறும் ‘கார் ரேலி’, பெண் தொழில் முனைவோர்கள் அமைக்கும் ‘டச்சஸ் உத்சவ்’ எனும் கண்காட்சி மற்றும் அனைத்து மகளிர் வினாடி-வினா போட்டி ஆகியவை நடைபெறுகிறது. இதில் அனைத்து பெண்களும் பங்கு கொள்ளலாம்.
7 Aug 2022 7:00 AM IST
இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கும் காளீஸ்வரி

இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கும் காளீஸ்வரி

முதல் முறையாக தேர்வுக்குச் சென்றிருந்த என்னால், கேமராவுக்கு முன்னால் பதற்றமே இல்லாமல் இயல்பாக நடிக்க முடிந்தது. எனவே என்னைத் தேர்வு செய்தார்கள். அவர்களுடன் ஒரு நாள் பணியாற்றியதே நல்ல அனுபவமாக இருந்தது. எனவேதான் ‘படப்பிடிப்பு பிரான்சு நாட்டில் இருக்கும்’ என்று கூறியபோதும் தயக்கமே இல்லாமல் சம்மதித்தேன்.
7 Aug 2022 7:00 AM IST
திறமையை கண்டறியுங்கள்- மீனா

திறமையை கண்டறியுங்கள்- மீனா

எனது பணியில் தமிழ் மொழிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஏனெனில், இன்று ஆங்கில கலப்பு காரணமாக பலரிடம் தமிழ் உச்சரிப்பின் தரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்ற வகையில் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன்.
31 July 2022 7:00 AM IST
பயணத்தின்போது உடல் அசவுகரியங்களைத் தடுப்பது எப்படி?

பயணத்தின்போது உடல் அசவுகரியங்களைத் தடுப்பது எப்படி?

ஈரமான அல்லது உஷ்ணமான காற்றுபட்டவுடன் சருமம் தடித்தல், அரிப்பு, தோல் வெடிப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம். எண்ணெய் போன்றவற்றை தடவி தோலினை பாதுகாக்கலாம். உடலில் நேரடியாகக் காற்றோ, சூரிய ஒளியோ படாதவாறு முழுநீள உடைகளை அணியுங்கள்.
10 July 2022 7:00 AM IST
சுழன்றாடும் பெண்கள்

சுழன்றாடும் பெண்கள்

‘புகுடி’ நடனமாடும் பெண்கள், தங்கள் கைகளில் தேங்காய்களை சுமந்து கொண்டு ஆடுகிறார்கள். ரஹாத், ஜிம்மா, கிர்கி, சைக்கிள், பஸ் புக்டி, கார்வார், குமா, கொம்ப்டா மற்றும் பக்வா ஆகியவை ‘புகுடி’ நடனத்தின் துணை வடிவங்களாகும்.
3 July 2022 7:00 AM IST
நாட்டிய சகோதரிகள்

நாட்டிய சகோதரிகள்

தமிழ்ப் பண்பாட்டைச் சொல்லித்தருகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா கற்றுத் தருகிறோம். ஒழுக்கம், நேரம் தவறாமை, பெரியோர்களுக்கு மதிப்பளிப்பது, நேர்மை, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சுத்தம், சுகாதாரம் என்று வாழ்வில் இன்றைய பெண்கள் அவசியம் அறிய வேண்டிய அனைத்தையும் பொறுமையாகவும், தெளிவாகவும் கற்றுத் தருகிறோம்.
26 Jun 2022 7:00 AM IST
மாறுதல் தரும் மலையேற்றம்

மாறுதல் தரும் மலையேற்றம்

ஐந்து கிலோ எடையுள்ள பொருளை தூக்கிக்கொண்டு மாடிப் படிகளில் ஏறுவதற்கு பழகிக்கொள்ளலாம். ஏனெனில் மலையேற்றம் செய்யும்போது உங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்களே சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்கு இந்தப் பயிற்சி உதவும்.
19 Jun 2022 7:00 AM IST
தமிழ் மொழியை வளர்க்கும் தருமாம்பாள்

தமிழ் மொழியை வளர்க்கும் தருமாம்பாள்

பெண்மை என்றாலே மென்மை என்று கூறப்படுகிறது. ஆனால் சில சமயம் அவள் நீறுபூத்த நெருப்பாக இருப்பாள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண், உணர்வில் ஆணிடமிருந்து வேறுபட்டவள் எனப்படுகிறது. இது முற்றிலும் உண்மையல்ல.
19 Jun 2022 7:00 AM IST
பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்

பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்

குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும்.
12 Jun 2022 7:00 AM IST
இளசுகளைக் கவரும் லெதர் பேஷன்

இளசுகளைக் கவரும் லெதர் பேஷன்

விலை சற்று அதிகமாக இருந்தாலும், லெதர் பொருட்கள் பலவிதங்களில் விரும்பி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ...
12 Jun 2022 7:00 AM IST