சாதனையாளர்
விண்வெளி துறையும் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது - டாக்டர் ஸ்ரீமதி கேசன்
2009-ம் ஆண்டு என் தோழியின் பரிந்துரையால் அமெரிக்காவில் உள்ள மியாமியில் நடந்த விண்வெளித்துறை பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டேன். உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகள் வரவில்லை என்று அங்கு இருந்த அதிகாரி என்னிடம் கூறினார்.
12 Jun 2022 7:00 AM ISTகடல் கடந்து சேவை செய்யும் ஜாஸ்மின்
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், மின்சார சிக்கனம், பூமி தினம் குறித்த அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வது என அரசுடன் இணைந்து பல விஷயங்களைச் செய்கிறோம்.
12 Jun 2022 7:00 AM ISTதொழில் முனைவோர்களை உருவாக்கும் காதம்பரி
பெண்கள் முழு மூச்சாக, தான் தொடங்க விரும்பும் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட வயது வரை, அனைத்திற்குமே பெண்கள் மற்றவரின் அனுமதி பெற வேண்டி இருக்கிறது.
10 Jun 2022 7:00 AM ISTஆச்சரியமூட்டும் சாதனை படைத்த ஆரத்தி சஹா
ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனைக்கு முன்னோட்டமாக, 1959-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், கொல்கத்தா தேசபந்து பூங்காவில் உள்ள குளத்தில் ஆரத்தி சஹா தொடர்ந்து 16 மணி நேரம் நீந்தினார்.
6 Jun 2022 11:00 AM ISTஅன்னம் அளித்த ஆசிரியை
சுமார் 6 மாதங்கள் 60 குழந்தைகளுக்கு தானே உணவு சமைத்து பசியாற்றினார். எனினும் இதை வாரம் ஒருநாள் மட்டுமே அவரால் வழங்க முடிந்தது. இது தொடர வேண்டுமென்றால் நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்த தருணம் அது.
6 Jun 2022 11:00 AM ISTஅமெரிக்காவில் ஒலிக்கும் 'திருக்குறள்'
ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.
6 Jun 2022 11:00 AM ISTபாரம்பரிய கலைகளின் புகழ் பரப்பும் சந்தியா
கலைகளை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் பிறருக்கு உதவும் வகையில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறேன்.
6 Jun 2022 11:00 AM ISTபெண்கள் தொழில் தொடங்க உதவும் மகாலட்சுமி
திருமணத்திற்குப் பிறகு எனது கணவர்தான் உனக்கு நிறைய திறமைகள் உள்ளது. அதனால், நீ ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தினார். அவ்வாறு ஆரம்பித்ததுதான் எனது பயணம்.
6 Jun 2022 11:00 AM ISTமனித வேட்டையை விலங்குகள் விரும்புவதில்லை - ராதிகா ராமசாமி
திருமணம் முடிந்து டெல்லிக்குப் போன பிறகும், டெல்லி தேசியப் பூங்கா, ரத்தன்பூர் தேசிய பூங்கா என்று நிறைய இடங்களுக்குச் சென்று காட்டு விலங்குகளைப் படம் எடுத்தேன்.
30 May 2022 5:37 PM ISTசதுரங்கத்தில் சாதிக்கும் சிறுமி
செஸ் விளையாடுவது எனது நடைமுறை பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. தினமும் மாலையில் 1 மணி நேரமாவது செஸ் விளையாடிவிட்டு தான் தூங்குவேன்.
30 May 2022 5:29 PM ISTமுதுமையிலும் திறமையை வெளிப்படுத்தும் சுலோச்சனா
பாரம்பரிய உணவுகள் மற்றும் அவற்றின் செய்முறைகளை என் பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் பணியாற்றிய காலத்தில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் பலர் எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் என் கைப்பக்குவதை பாராட்டிச் செல்வார்கள்.
30 May 2022 5:22 PM ISTஅடிமைத்தனத்தை அழித்த பெண்மணி
ஒவ்வொரு முயற்சியின்போதும் அவருடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் அதிகரித்தது. இவ்வாறு 11 வருடங்களில் எழுபது பேரை விடுவித்தார். ஒவ்வொரு விடுதலைப் பயணமும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் ஹேரியட்.
30 May 2022 5:14 PM IST