சினிமா செய்திகள்
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் - வைரலாகும் புகைப்படம்
கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
19 Dec 2024 7:07 AM ISTசிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த அல்லு அர்ஜுன் தந்தை
சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுன் தந்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
19 Dec 2024 4:15 AM ISTவெளியானது 'புஷ்பா புஷ்பா' வீடியோ பாடல்
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.
18 Dec 2024 9:29 PM ISTஅஸ்வினை மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - நடிகர் தனுஷ்
அஸ்வினை விரைவில் மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 8:37 PM IST100வது படம்: 'சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி' - ஜி.வி.பிரகாஷ்
சுதா கொங்கரா இயக்கும் எஸ்.கே.25 படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகும்
18 Dec 2024 8:02 PM ISTசாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'.
18 Dec 2024 7:25 PM IST'எனது அடுத்த படம் நாட்டை பெருமைப்படுத்தும்' - அட்லீ
அட்லீயின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார்.
18 Dec 2024 6:50 PM ISTவெளியானது 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'லாவெண்டர் நேரமே' பாடல்
இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது
18 Dec 2024 6:09 PM IST'என்ன நடந்தாலும் சரி...சிரித்துக்கொண்டே நகருவோம் - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
18 Dec 2024 5:27 PM ISTஒத்திவைக்கப்பட்ட புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனத்தின் 'ராபின்ஹுட்' திரைப்படம்
புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
18 Dec 2024 4:50 PM IST'எனக்கு அப்போது அது தெரியவில்லை' - ரஜினியுடன் பணியாற்றியது பற்றி பேசிய நயன்தாரா
தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.
18 Dec 2024 4:09 PM IST'படங்களில் பெண்களை அவர்கள்...'- அனிமல், புஷ்பா பட இயக்குனர்கள் குறித்து ராஷ்மிகா பேச்சு
சந்தீப ரெட்டி வங்கா மற்றும் சுகுமார் ஆகியோர் பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக பார்ப்பதாக ராஷ்மிகா கூறினார்.
18 Dec 2024 3:32 PM IST