சினிமா
'இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்' - 'செம்பி' குறித்து நடிகர் பார்த்திபன்
'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
30 Dec 2022 1:09 PM ISTதொடர்ந்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம்
மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை வென்றுள்ளது
29 Dec 2022 10:31 PM ISTநடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்
நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்
29 Dec 2022 9:14 PM IST'துணிவு' படத்தின் புதிய அப்டேட் : படக்குழு அதிரடி அறிவிப்பு..! அஜித் ரசிகர்கள் உற்சாகம்
துணிவு படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
29 Dec 2022 7:42 PM ISTவிமான நிலையத்தில் இந்தி: நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன...!
நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Dec 2022 5:39 PM ISTபுதிய சாதனை படைத்த வாரிசு படத்தின் பாடல்..! ரசிகர்கள் உற்சாகம்
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
29 Dec 2022 5:35 PM ISTஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை
தீபிகா படுகோன்-ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் மாற்றங்கள் செய்தி சான்றிதழுக்கு சமர்பிக்குமாறு தயாரிப்பாளருக்கு தணிக்கை துறை பரிந்துரைத்து உள்ளது.
29 Dec 2022 4:09 PM ISTநான் 23 முறைக்கு மேல் காதலித்துள்ளேன் - நடிகை ஷெனாஸ் டிரசரி
ஷெனாஸ் டிரசரிவாலா பயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக உலகின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
29 Dec 2022 4:05 PM ISTஉடன்பால் : சினிமா விமர்சனம்
சார்லியின் மகன்கள் லிங்கா, தீனா. மகள் காயத்ரி. கடனில் சிக்கி லிங்கா கஷ்டப்படுகிறார். வீட்டை விற்று பணம் தரும்படி தந்தை சார்லியை நிர்ப்பந்திக்கிறார்....
29 Dec 2022 3:05 PM ISTநடிப்பு பசி இல்லாத நடிகர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டும் - சிரஞ்சீவி
நடிப்பு பசி இல்லாத நடிகர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 2:55 PM ISTவலைத்தளத்தில் அவதூறு : நடிகை ரோஜா வருத்தம்
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைத்து வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று நடிகை ரோஜா வேதனை தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 2:48 PM ISTஇறுக்கமான உடை அணியும்படி அறைந்தார்... கணவரை விவாகரத்து செய்த நடிகை காட்டம்
இறுக்கமான உடை அணியும்படி கன்னத்தில் அறைந்ததாக கணவரை விவாகரத்து செய்த நடிகை கரிஷ்மா கபூர் காட்டமாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 2:34 PM IST