சினிமா
ரிலீசுக்கு முன்பே வசூல்
சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படம் தயாரிப்பில் இருக்கும் நிலையிலேயே ரூ.100 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் பரவி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
6 Jan 2023 1:20 PM ISTவடிவேலு ஆதங்கம்
`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை யூடியூப்பில் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டு தோல்வி அடையச் செய்து விட்டனர் என்று வடிவேலு ஆதங்கப்பட்டு வருகிறாராம்.
6 Jan 2023 12:04 PM ISTபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேரனை காதலிக்கும் ஷாருக்கான் மகள்...!
அமிதாப்பச்சனின் மகளின் மகன் ஷாருக்கானின் மகளை காதலித்து வருகிறார் என பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது.
6 Jan 2023 11:59 AM ISTரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Jan 2023 11:58 AM ISTபல கோடியில் வீடு
போயஸ் கார்டனில் ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பல கோடி கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறாராம் சந்தானம்.
6 Jan 2023 11:37 AM ISTசாமியாராக மாற நினைத்த பெண்ணை கடத்திய நாயகன்
‘இரும்பன்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
6 Jan 2023 11:10 AM ISTஜெய் ஆகாஷின் `திரில்லர்' கதை
ஜெய் ஆகாஷ் நடிப்பில் ‘ஜெய் விஜயம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
6 Jan 2023 10:32 AM ISTஐயப்பன் பக்தி படம்
சபரிமலை ஐயப்பன் மகிமைகளை மையமாக வைத்து ‘மாளிகாபுரம்' என்ற படம் தயாராகி உள்ளது.
6 Jan 2023 10:11 AM ISTபடமாகும் உண்மைச் சம்பவம்
கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து கதாநாயகி இல்லாமல் கதையை நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பாக ‘உயிர்த்துளி' தயாராவதாக நாஞ்சில் பி.சி. அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
6 Jan 2023 9:37 AM ISTசேரன் நடிக்கும் புதிய படம்
இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்யும் ‘தமிழ்க்குடிமகன்' என்ற புதிய படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
6 Jan 2023 9:27 AM ISTசினிமாவில் சாதித்த கதாநாயகிகள்
உழைப்பு, விடாமுயற்சி மற்றும் நடிப்புத் திறனால் சாதிக்கத் துடிக்கும் கதாநாயகிகள் சினிமா துறையில் தொடர்ந்து பலன் அடைந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள்...
6 Jan 2023 8:53 AM ISTஓ.டி.டி படங்களுக்கு தணிக்கை அவசியம் - நடிகை கவுதமி
ஓ.டி.டி.யில் வரம்பு மீறிய காட்சிகள், வசனங்கள் இடம் பெறுவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. எனவே ஓ.டி.டி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வரலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
6 Jan 2023 8:05 AM IST