வாரிசு பட கலை இயக்குனர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..

'வாரிசு' பட கலை இயக்குனர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..

கலை இயக்குனர் சுனில் பாபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
6 Jan 2023 11:07 PM IST
முதல் பாடலை வெளியிடும் பொம்மை நாயகி படக்குழு

முதல் பாடலை வெளியிடும் 'பொம்மை நாயகி' படக்குழு

இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
6 Jan 2023 11:04 PM IST
அஜய் தேவ்கன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அஜய் தேவ்கன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது
6 Jan 2023 10:43 PM IST
சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
6 Jan 2023 10:35 PM IST
பாக்யராஜ் பட நடிகைக்கு மறுமணமா? மனம் திறந்த பிரகதி

பாக்யராஜ் பட நடிகைக்கு மறுமணமா? மனம் திறந்த பிரகதி

பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி. நடிகை பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.
6 Jan 2023 10:29 PM IST
கிக் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் சந்தானம்..!

'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் சந்தானம்..!

'கிக்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சந்தானம் நிறைவு செய்தார்.
6 Jan 2023 10:23 PM IST
காலேஜ் ரோடு படத்தின் வெற்றி.. சிறு பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

காலேஜ் ரோடு படத்தின் வெற்றி.. சிறு பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காலேஜ் ரோடு’. இப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
6 Jan 2023 10:18 PM IST
ஜிவி பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஜிவி பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'கள்வன்' திரைப்படம் வருகிற கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
6 Jan 2023 10:09 PM IST
யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
6 Jan 2023 9:15 PM IST
22 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சிரஞ்சீவி - ரவிதேஜா

22 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சிரஞ்சீவி - ரவிதேஜா

சிரஞ்சீவியுடன் இணைந்து ‘வால்தேர் வீரய்யா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறார், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரவிதேஜா.
6 Jan 2023 8:37 PM IST
கற்றார் எனும் புதிய டிஜிட்டல் தளத்தை  அறிமுகம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

'கற்றார்' எனும் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

இன்று 'கற்றார் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
6 Jan 2023 8:02 PM IST
சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் புதிய அப்டேட்..!

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய அப்டேட்..!

நடிகை சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
6 Jan 2023 7:29 PM IST