சினிமா
வசூல் சாதனை படைக்கும் அவதார்-2 ..!
அவதார் 2 திரைப்படம் 3 வாரங்களில் ரூ. 440 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Jan 2023 4:46 PM IST"துணிவு, வாரிசு" 2 படங்களும் நன்றாகவே ஓடும் - நடிகர் பிரபு வாழ்த்து
"துணிவு, வாரிசு 2 படங்களும் நன்றாக ஓடும், சந்தோசம், 2 பேரும் நம்ம தம்பிகள் என நடிகர் பிரபு கூறினார்.
8 Jan 2023 3:45 PM ISTகுடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.
8 Jan 2023 1:10 PM ISTபிரபல நடிகரின் 4-வது திருமணத்துக்கு எதிர்ப்பு... விவாகரத்தான நடிகையுடன் காதல்
கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டார்.
8 Jan 2023 8:44 AM ISTதவறான முடிவு எடுத்து வருந்தும் பார்வதி நாயர்
தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து பார்வதி நாயர் அளித்துள்ள பேட்டியில்,
8 Jan 2023 8:27 AM ISTஅஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?
அஜித்குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இதில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.
8 Jan 2023 8:18 AM IST'நிறங்கள் மூன்று' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.
8 Jan 2023 6:43 AM ISTவிஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - நடிகர் ஷாம்
பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ஷாம் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில்,
8 Jan 2023 6:28 AM ISTவிஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2023 6:14 AM ISTகவின் நடித்துள்ள 'டாடா' படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
8 Jan 2023 5:48 AM ISTஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்...!
ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
7 Jan 2023 5:29 PM ISTஅவதார் 2 வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகங்களையும் தயாரிக்க போவதாக ஜேம்ஸ் கேமரூன் உறுதி
அவதார் 2 வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் ஐந்து "அவதார்" பாகங்களையும் தயாரிக்க போவதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
7 Jan 2023 4:36 PM IST