மாநில செய்திகள்

பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.
26 March 2025 2:55 AM
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
26 March 2025 1:52 AM
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 1:20 AM
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
26 March 2025 1:08 AM
தமிழகத்தில் ரேஷன் கடைகள் 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும்
இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருகிறது.
25 March 2025 6:52 PM
நடிகர் மனோஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் - எடப்பாடி பழனிசாமி
நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
25 March 2025 4:34 PM
அரசாங்கமே எங்கள் மீது கருணை காட்டாவிட்டால் யார் காட்டுவார்கள்..? - மாற்றுத் திறனாளிகள் வேதனை
தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்று மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனர்.
25 March 2025 4:15 PM
நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2025 3:49 PM
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 3:37 PM
டெல்லி: மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
25 March 2025 3:24 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:56 PM