உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் பெரிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்கு கவுரவப் பொறுப்பு கிடைக்கலாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள்.