பெங்களூரு
அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை... 3 நாளில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை
கள்ளக்காதல் குறித்து அறிந்த சோனு தாசின் கணவர் சண்டை போட்டதால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
8 Nov 2023 6:15 PM ISTபெங்களூரு டெப்போவில் பயங்கர தீ விபத்து.. பற்றி எரியும் பேருந்துகள்: வீடியோ
டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2023 1:48 PM IST'பிக்பாஸ்' போட்டியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
புலி நகம் வைத்திருந்த விவகாரத்தில் கைதான பிக்பாஸ் போட்டியாளர் வர்த்தூர் சந்தோசிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2023 3:00 AM ISTபயங்கரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்
பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவான பயங்கரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
28 Oct 2023 2:53 AM ISTமந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை
மகனிடம் புலி நகத்துடன் கூடிய சங்கிலி இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த புலி நகத்தை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
28 Oct 2023 2:47 AM ISTகர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது
கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
28 Oct 2023 2:40 AM ISTவிஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும்
விஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
28 Oct 2023 2:35 AM ISTமண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். பா.ஜனதா பிரமுகர் ஒருவர் ‘பல்டி’ அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.
28 Oct 2023 2:31 AM ISTகர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் ரத யாத்திரை: மந்திரி சிவராஜ் தங்கடகி பேட்டி
கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கர்நாடக ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளதாக கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி கூறினார்.
28 Oct 2023 12:15 AM ISTவீடுபுகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
மங்களூரு அருகே வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2023 12:15 AM ISTபெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிமீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு
பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.173 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5.33 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
கா்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5.33 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 3.89 லட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
28 Oct 2023 12:15 AM IST