Apr 13 - Apr 24 : செயல்கள் பலவற்றில் முன்னேற்றம் வந்து சேரும்.

Update: 2022-04-13 14:32 GMT

செயல்கள் பலவற்றில் முன்னேற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தள்ளிவைத்த வேலை ஒன்றை, அவசரமாகச் செய்து முடிக்க நேரிடும். தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளரின் அவசரம் கருதி பணிகளை விரைந்து முடிப்பார்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்